தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டதை ஒட்டி இன்றைய தினம் தமிழ்நாடு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
2/ 3
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். இதனை ஒட்டி, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் தலைமையில் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்
3/ 3
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள் நிர்வாகிகள் என்று திரளான அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
13
தமிழ்நாடு தினம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு...! ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை