Home » photogallery » tamil-nadu » TIRUVARUR DISTRICT AADI 18 DELTA DISTRICTS WOMEN WHO WORSHIPED LESS IN THE RIVERS DUE TO CORONA RESTRICTIONS VAI

Aadi Perukku 2021 | கொரோனாவால் டெல்டா மாவட்டங்களில் களையிழந்த ஆடிப்பெருக்கு... ஆறுகளில் குறைந்த அளவே வழிபாடு நடத்திய பெண்கள்...

கொரோனா தாக்கத்தினால் டெல்டா மாவட்டங்களில் கலை இழந்த ஆடிப்பெருக்கு விழா. ஆறுகளின் கரைகளில் குறைந்த அளவு மகளிரே வழிபாடு நடத்தி வருகின்றனர்.