Home » photogallery » tamil-nadu » TIRUVALLUR DISTRICT ARULMIGU VAITHYA VEERARAGHAVAR TEMPLE FESTIVAL GARUDA SEVA PICS SKV

வைத்திய வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா : கோலாகலமாக நடைபெற்ற கருடசேவை (படங்கள்)

Vaithya Veeraraghavar Temple festival | முன்னதாக காலை கோபுரதரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமானோர் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் வீரராகவப் பெருமாள் மற்றும் தாயாரை  வழிபட்டனர்.