Home » photogallery » tamil-nadu » TIRUPATTUR DISTRICT WEDDING OF TAMILNADU GROOM AND SOUTH KOREA BRIDE AMAZING PHOTOS

நாடுகளை கடந்த காதல்.. தென் கொரிய பெண்ணை திருமணம் செய்த திருப்பத்தூர் இளைஞர்

Tiruppattur | வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென் கொரியாவை சேர்ந்த இளம் பெண் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு, இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. செய்தியாளர்: M.வெங்கடேசன்- திருப்பத்தூர்