முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » உக்ரைனில் தவிக்கும் மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் சடலத்தை பார்த்து கதறல்..

உக்ரைனில் தவிக்கும் மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் சடலத்தை பார்த்து கதறல்..

Russia Ukraine War: உக்ரைனில் சிக்கியுள்ள மகனின் நினைவில் உயிரைவிட்ட தாய் ஆம்பூர் அருகே நடந்த சோகம்.

 • 15

  உக்ரைனில் தவிக்கும் மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் சடலத்தை பார்த்து கதறல்..

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல், உக்ரைன் நாட்டின் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 25

  உக்ரைனில் தவிக்கும் மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் சடலத்தை பார்த்து கதறல்..

  சக்திவேலின்  பெற்றோரான சங்கர் மற்றும் சசிகலா ஆகியோர் அவர்களின் கிராமத்தில் விவசாய  வேலை செய்து வருகிறார்கள். இதனிடையே உக்ரைனில் நடைபெற்று வரும் போர் பகுதியில் சிக்கியுள்ள தனது மகனை நினைத்து சசிகலா பெரும் துயரில் ஆழ்ந்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 35

  உக்ரைனில் தவிக்கும் மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் சடலத்தை பார்த்து கதறல்..

  இந்த நிலையில், நேற்று மாலை சசிகலா எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 45

  உக்ரைனில் தவிக்கும் மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் சடலத்தை பார்த்து கதறல்..

  சக்திவேல் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், தாயின் இறுதி சடங்குகளை இளைய மகன் செய்ய வேண்டிய நிலையில் சக்திவேல் நாடு திரும்ப முடியாமல் வீடியோ காலில் தாயின் உடலை பார்த்து கதறி அழுத நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

  MORE
  GALLERIES

 • 55

  உக்ரைனில் தவிக்கும் மகன்.. அதிர்ச்சியில் தாய் மரணம்.. வீடியோ காலில் சடலத்தை பார்த்து கதறல்..

  மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவில் சக்திவேல் மற்றும் அவருடன் இருக்கும் மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு உடனடியாக தாய் நாட்டுக்கு  அழைத்து வர வேண்டுகோள் விடுத்துள்ளனர்

  MORE
  GALLERIES