Home » photogallery » tamil-nadu » TIRUNELVELI DISTRICT AMBASAMUDRAM FAMOUS MINIATURE WOODEN KITCHEN SETS MIGHT GET A GI TAG SOON ARC

நெல்லை அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு!

நம்மில் பெரும்பாலோர் இந்த சொப்பு சாமான்கள், மரத்தினாலான குட்டிக்குட்டி சமையலறை பாத்திர பொம்மைகளுடன் நம் குழந்தை பருவத்தை கடந்திருப்போம்.