ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » Tamil nadu election results 2021 | திருச்சி: வாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி மனித இடைவெளி..

Tamil nadu election results 2021 | திருச்சி: வாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி மனித இடைவெளி..

வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே வரும் முகவர்கள், ஊழியர்கள், காவல் துறையினர்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் முன்னிலையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் உள்ளே சென்றனர் | செய்தியாளர்: கதிரவன், திருச்சி