மண்ணச்சநல்லூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் தேநீர் இடைவெளிக்கு தனி மனித இடைவெளி இல்லாமல் முகவர்கள் குவிந்தனர்.
2/ 7
முகக்கவசங்களை பொது இடங்களில் வீசிய முகவர்கள்
3/ 7
தேநீர் இடைவேளையில் சமூக இடைவெளி இல்லாமல் அருந்தும் முகவர்கள்
4/ 7
தேனீர் அருந்துவதற்காக சமூக இடைவெளி இல்லாமல்wஇற்கும் முகவர்கள்
5/ 7
மேலும் தாங்கள் அணிதிருந்த முக கவசங்களை கழற்றி விட்டு, கீழே போட்டு விட்டு, ஃபேஸ் ஷீல்டை தலையின் பின்புறம் அணிந்தவாரும் நின்றதால் கொரோனா நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டது.
6/ 7
, ஃபேஸ் ஷீல்டை தலையின் பின்புறம் அணிந்துள்ள முகவர்
7/ 7
வாக்கு எண்ணும் மையம் போல் இல்லாமல் நடந்துக்கொள்ளும் முகவர்கள்