Home » photogallery » tamil-nadu » THOOTHUKUDI DISTRICT SRI SHENBAHAVALLIAMMAN TEMPLE FESTIVAL BEAUTIFUL PICS SKV

Sri Shenbahavalliamman Temple | புகழ்பெற்ற செண்பகவல்லியம்மன் திருக்கோவில் தெப்பத்திருவிழா ( படங்கள் )

Sri Shenbahavalliamman Temple | கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உலா வந்த சுவாமி, அம்பாள் தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.