தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.