இந்த நிலையில் தற்போது ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் 2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகள் உருவம், மரம், யானை, மீன்கள் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.