Home » photogallery » tamil-nadu » THIRUVARUR GOVERNMENT ARTS COLLEGE STUDENTS PROTEST AGAINST HYDROCARBON EXTRACTION VIN

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

விவசாயிகள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.