முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.34 லட்சம் ரொக்கம், அமெரிக்க டாலர், சொகுசு கார்கள், நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
2/ 6
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணி, அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் மற்றும் அவரது தொடர்பில் உள்ளவர்களுக்கு சொந்தமாக 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தியது.
3/ 6
சோதனையில் ரூ.34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டுள்ளது.
4/ 6
623 சவரன் (4.987 கிலோ) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
5/ 6
விலையுயர்ந்த 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரோல்ஸ் ராய்ஸ் காரும் அடக்கம்.
6/ 6
வங்கி புத்தகம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலுள்ள 275 யூனிட் மணலும் கண்டறியப்பட்டது.
16
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: வீரமணி வீட்டில் கிடைத்தது என்ன?