சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று முதல் எல்.ஐ.சி பிரிமியம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் ஒன்றாம் தேதி மாற்றியமைக்கப்படும் சமையல் சிலிண்டர் விலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.