Change Language
Home » Photogallery » Tamil-nadu
1/ 3


தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
2/ 3


அத்துடன், கடலூர், நாகை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெரும்பான்மையான பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.