ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » தேனி: தர்பூசணியில் ஸ்டாலினின் உருவத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்..

தேனி: தர்பூசணியில் ஸ்டாலினின் உருவத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்..

முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது உருவத்தை தர்பூசணி பழத்தில் செதுக்கி தேனி காய்கனி சிற்பக்கலை இளைஞர் அசத்தியுள்ளார். செய்தியாளார்: சுப.பழனிக்குமார், தேனி