தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2/ 6
அதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3/ 6
மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், திருத்தணியிலும் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/ 6
வெப்பச் சலனத்தால் இன்று தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/ 6
சென்னையில் பிற்பகலில் வறண்ட வானிலை நிலவும் என்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6/ 6
இன்று சுட்டெரிக்கும் வெயில்
16
அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!