Home » photogallery » tamil-nadu » THAI AMAVASAI PEOPLE BATH AT COURTALAM FALLS AND TRIBUTE SKV

தை அமாவாசை 2021 : குற்றால அருவிக்கரையில் புனித நீராடி ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் (படங்கள் )

தை அமாவாசை தினமான இன்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய மெயின் அருவிக்கரையில் குவிந்தனர். அருவியில் புனித நீராடி பின்னர் தங்கள் மூதாதையர்களை நினைத்து வழிபட்டு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்தனர்.