மாவட்டம் இலஞ்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததும் பிரசித்திபெற்ற தலமான திருவிலஞ்சி குமார திருக்கோவில் சித்ரா நதி தீர்த்தத்திதல் கபிலர், காசிபர், துருவாசர் ஆகிய மும்முனிவர்களின் ஐயப்பாட்டை நீக்கி அன்னார்கள் வேண்டிக் கொண்டதிற்கிணங்க இத்தலத்தில் ‘இலஞ்சி குமாரராக’ முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.