மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தது. அதன்படி தொழிலாளர் சட்ட விரோத தொகுப்புகளை கைவிட வேண்டும், பொது துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுபடுத்திடவும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவும் உள்ளிட்ட 12ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடி, உள்ளிட்ட 10மத்திய தொழிற்சங்கம் போராட்டம் நடத்திட அழைப்பு விடுத்தது. இதற்கு ஆதரவு கொடுத்துள்ளது.
தொழிலாளர் சட்ட விரோத தொகுப்புகளை கைவிட வேண்டும், பொது துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுபடுத்திடவும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தடவும் உள்ளிட்ட 12ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடி, மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றுள்ளனர்.