Home » photogallery » tamil-nadu » TASMAC SALES YESTERDAY VJR

முழுஊரடங்கால் நேற்றே டாஸ்மாக்கில் அலைமோதிய கூட்டம்... ஒரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அதிகபட்சமாக, மதுரை மண்டலத்தில் 45 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 43 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.