சென்னையில் 5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக்... நேற்று ஒரு நாள் மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

TASMAC | கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து 5 மாதங்களுக்கு பின் சென்னையில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டது.