Home » photogallery » tamil-nadu » TAMILNADU WELDER WINS NATIONAL AWARD FOR BUILDING TOILET BED SA

மனைவிக்காக உருவாக்கிய ‘பெட் டாய்லட்’... குடியரசுத்தலைவரிடம் விருது பெற்ற தமிழக வெல்டர்...!

படுத்த படுக்கையான மனைவிக்காக கன்னியாகுமரியைச் சேர்ந்த வெல்டர், உருவாக்கிய நவீன கழிப்பறைக்கு தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.