Home » photogallery » tamil-nadu » TAMILNADU GETS HEAVY RAIN TO NEXT 48 HOURS VJR

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய கூடும்.