முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்

Weather Update | Rainfall | தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாமென்று எச்சரிக்கை.

  • 13

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்

    வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 23

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்

    மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ வேகம் வரை வீசும் என்பதால்  விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 33

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்

    அதிகப்பட்சமாக சென்னை மயிலாப்பூரில் 4.8 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. புரசைவாக்கத்தில் 3.8 சென்டி மீட்டர், கிண்டியில் 3.5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    MORE
    GALLERIES