தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த மகள்!
தமிழச்சி தங்க பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என்று குறிப்பிட்டார். அது, இணையத்தில் வைரலானது.
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அவரது, மகள் சரயூ இன்று வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தார்.
2/ 8
தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள்தான் தமிழச்சி தங்கபாண்டியன். அவரது இயற் பெயர் சுமதி.
3/ 8
சென்னை கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிய தமிழச்சி தங்கபாண்டியன், சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர்.
4/ 8
தி.மு.க சார்பில் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.
5/ 8
தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
6/ 8
தமிழச்சி தங்க பாண்டியனுக்கு உதவியாக, தி.மு.க முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் உடனிருந்து தேர்தல் பணியாற்றிவருகிறார்.
7/ 8
தமிழச்சி தங்க பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என்று குறிப்பிட்டார். அது, இணையத்தில் வைரலானது.
8/ 8
இன்று, தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அவரது, மகள் சரயூ நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.