முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

Tamil Nadu Weather Update | 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  • 15

    உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    தமிழ்நாட்டில் கத்திரி வெயில் கொளுத்தி எடுத்து வரும் அதே சமயம், கோடை மழையும் பெய்வது மக்களுக்கு நிம்மதியளிப்பதாக உள்ளது. பல இடங்களில் பரவலாக மழை பெய்வதால் கோடை வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அதன்பின்னர் நாளை மறுநாள் புயலாக மாறி வங்கதேசம், மியான்மரை நோக்கி நகரும் எனவும் கணித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    இதன்காரணமாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    MORE
    GALLERIES