முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

Tamil Nadu Weather & Rain News: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 18

    கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

    தமிழக பகுதிகளின் மேல் மற்றும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக,  நாளை , , , , , , , , , , , , இ, மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன பெய்யவாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

    இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

    MORE
    GALLERIES

  • 38

    கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

    ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

    MORE
    GALLERIES

  • 48

    கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

    மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

    ஏப்ரல் 24 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

    MORE
    GALLERIES

  • 68

    கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

    ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

    MORE
    GALLERIES

  • 78

    கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

    அதிகபட்ச வெப்பநிலை பொருத்தவரை ஏப்ரல் 22 ஆம் தேதியில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 88

    கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES