Home » photogallery » tamil-nadu » TAMIL NADU TODAY CORONA POSITIVE CASE 921 SKD

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 921 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 921 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.