Home » photogallery » tamil-nadu » TAMIL NADU TODAY CORONA POSITIVE CASE 3479 SKD

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா பாதிப்பு - 73 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.