தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் அனைவரின் கைகளிலும் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. கூகுள் பே, போன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகளும் வைத்திருக்கிறார்கள். டீ குடித்துவிட்டு ரூ.10 பணம் செலுத்த வேண்டும் என்றாலும் கூட கடைகளில் உள்ள QR code அட்டை மூலம் ஸ்கேன் செய்தே செலுத்துகின்றனர்.