Home » photogallery » tamil-nadu » TAMIL NADU MINIATURE ARTIST MAKES 1 INCH GOLD FIGURINE OF LORD RAM SKV

1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் சிலை - கோவை கலைஞரின் கைவண்ணம்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கியுள்ளார்.