முகப்பு » புகைப்பட செய்தி » மழை வேண்டி கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம்!

மழை வேண்டி கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம்!

சென்னை அசோக் நகரில் உள்ள மல்லிகேசுவரர் கோவிலில், அதிமுக இலக்கிய அணி சார்பில்,வருண யாகம் நடைபெற்றது. யாகத்தில் இலக்கிய அணி செயலாளர் வளர்மதி கலந்து கொண்டு மழை வேண்டி வழிபாடு நடத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

 • News18
 • 16

  மழை வேண்டி கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம்!

  மழை பெய்ய வேண்டி கோயில்களில் நடத்தப்பட்டு வரும் யாகத்தில் அமைச்சர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதமாக மழைவேண்டி அந்தந்த மாவட்டங்களில் இன்று அமைச்சர்கள், யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டது.

  MORE
  GALLERIES

 • 26

  மழை வேண்டி கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம்!

  சென்னை அசோக் நகரில் உள்ள மல்லிகேசுவரர் கோவிலில், அதிமுக இலக்கிய அணி சார்பில்,வருண யாகம் நடைபெற்றது. யாகத்தில் இலக்கிய அணி செயலாளர் வளர்மதி கலந்து கொண்டு மழை வேண்டி வழிபாடு நடத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

  MORE
  GALLERIES

 • 36

  மழை வேண்டி கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம்!

  சென்னை தியாகராய நகரில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமையில் மழைவேண்டி வருண யாகம் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 46

  மழை வேண்டி கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம்!

  தியாகராய நகரில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள குளத்தில் நடக்கும் யாகம்

  MORE
  GALLERIES

 • 56

  மழை வேண்டி கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம்!

  சென்னை அசோக் நகரில் உள்ள மல்லிகேசுவரர் கோவிலில், இலக்கிய அணி செயலாளர் வளர்மதி கலந்து கொண்டு மழை வேண்டி வழிபாடு நடத்தினர். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

  MORE
  GALLERIES

 • 66

  மழை வேண்டி கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம்!

  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பச்சமலை பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற யாகத்தில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பூரண கும்ப கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைபெற்றது. விநாயகர் மற்றும் முருகனுக்கு பால், பன்னீர், நெய் உள்ளிட்ட வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  MORE
  GALLERIES