Home » photogallery » tamil-nadu » TAMIL NADU CORONA POSITIVE CASE TODAY 3211 SKD

தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா பாதிப்பு: 57 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.