Home » Photogallery » Tamil-nadu
1/ 6


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
2/ 6


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,139 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 1,12,55,058 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3/ 6


தமிழகத்தில் இன்று மட்டும் 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 7,69,995 ஆக அதிகரித்துள்ளது.
4/ 6


இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,010 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 7,45,848 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
5/ 6


கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 11,605 பேர் உயிரிழந்துள்ளனர்.