சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அமைக்கப்பட்ட கேலரியை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
2/ 4
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், 139 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கேலரிக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டது.
3/ 4
இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கேலரியை திறந்து வைத்தார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன், எம்.எஸ்.தோனி, பிராவோ உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
4/ 4
சேப்பாக்கம் மைதானத்தில் மறைந்த முதலமைச்சர் அண்ணா பெயரிலான கேலரியை, அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
14
அன்று கருணாநிதி... இன்று மு.க.ஸ்டாலின்... சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகள்!