முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » Independence Day 2020 : காஃபியை கொண்டு காந்தியின் உருவப்படத்தை வரைந்த தமிழக இளைஞர்... கின்னஸ் சாதனை படைக்க முயற்சி - புகைப்படங்கள்

Independence Day 2020 : காஃபியை கொண்டு காந்தியின் உருவப்படத்தை வரைந்த தமிழக இளைஞர்... கின்னஸ் சாதனை படைக்க முயற்சி - புகைப்படங்கள்

IndependenceDay | சென்னையில் சிவா ராமன் என்ற கலைஞர் , காபியைப் பயன்படுத்தி 2,020 சதுர அடி பரப்பளவில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வரைந்து கின்னஸ் உலக சாதனை படைக்க முயற்சி செய்துள்ளார்.

 • 14

  Independence Day 2020 : காஃபியை கொண்டு காந்தியின் உருவப்படத்தை வரைந்த தமிழக இளைஞர்... கின்னஸ் சாதனை படைக்க முயற்சி - புகைப்படங்கள்

  சென்னை கிண்டி அருகே 2020 சதுர அடியில் காபி தூளை கொண்டு மகாத்மா காந்தியின் உருவப்படங்களை வரைந்து உலக சாதனை முயற்சியை ஓவிய ஆசிரியர் ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 24

  Independence Day 2020 : காஃபியை கொண்டு காந்தியின் உருவப்படத்தை வரைந்த தமிழக இளைஞர்... கின்னஸ் சாதனை படைக்க முயற்சி - புகைப்படங்கள்

  கத்திப்பாரா அருகே உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியரான சிவராமன், 2020 சதுர அடி கொண்ட காடா துணியில் 74 விதமான காந்தியின் உருவங்களை 24 மணி நேரத்தில் வரைந்து முடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 34

  Independence Day 2020 : காஃபியை கொண்டு காந்தியின் உருவப்படத்தை வரைந்த தமிழக இளைஞர்... கின்னஸ் சாதனை படைக்க முயற்சி - புகைப்படங்கள்

  இதற்காக முழுக்க முழுக்க காஃபி தூளை கரைத்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 44

  Independence Day 2020 : காஃபியை கொண்டு காந்தியின் உருவப்படத்தை வரைந்த தமிழக இளைஞர்... கின்னஸ் சாதனை படைக்க முயற்சி - புகைப்படங்கள்

  இதற்கு முன்பு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் காஃபி தூள் கரைசலின் மூலம் ஆயிரத்து 704 சதுர அடியில் அந்நாட்டு வரைப்படத்தை வரைந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES