Home » photogallery » tamil-nadu » TAMIL NADU AGRICULTURE BUDGET 2021 UPDATES HIGHLIGHTS SKV

வேளாண்மை பட்ஜெட் 2021 : தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் - நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக இன்று வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.