Home » photogallery » tamil-nadu » TAMIL CINEMA ACTOR AARI HONORED FOR ORGANIC FARMING CAMPAIGN SA

நாட்டு விதைகளை பாதுகாக்க விழிப்புணர்வு பிரசாரம் - நடிகர் ஆரிக்கு ‘மக்கள் சேவகர்’ பட்டம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஆரி, இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததற்காக அவருக்கு ஆர்.கே.எஸ் கல்லூரி நிர்வாகம் ‘மக்கள் சேவகர்’ விருதை வழங்கியுள்ளது.