Home » photogallery » tamil-nadu » SUSPECTING WIFE KILLS THIRD HUSBAND IN VIRUDHUNAGAR VJR

இரவு முழுவதும் ஆண்நண்பர்களுடன் பேச்சு... மனைவியை கொடூரமாக கொலை செய்த மூன்றாவது கணவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வீட்டில் பெண் சடலமாக கிடந்த விவகாரத்தில் பெண்ணின் மூன்றாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.