புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று பார்வையிட்டார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘மு.க. ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார் என்றால், அது மக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரம். அவர் நீண்ட நாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என தெரிவித்தார்.