தமிழ்நாட்டில் 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது.
2/ 7
மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் திருத்தணியில் வெயில் 105 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
3/ 7
இதற்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் வேலூரில் 104 டிகிரியாகவும் பதிவானது.
4/ 7
திருச்சி மற்றும் சென்னை நுங்கம்பாக்தத்தில் 103 டிகிரி பதிவாகியுள்ளது.
5/ 7
பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூரில் தலா 102 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
6/ 7

7/ 7
நாகையில் 101, கடலூர், ஈரோட்டில் தலா நூறு டிகிரி பாரன்ஹீட்டும் வெப்ப நிலை பதிவானது. அனல் காற்று வீசியதால் சாலையில் மக்களின் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது.
17
தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்... அனல் காற்றால் மக்கள் அவதி..!