தமிழகத்தில் கடந்த அக்டோபர் 8 -ஆம் தேதி துவங்கிய பொறியியல் கலந்தாய்வில் இதுவரை மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, மொத்தமுள்ள 461 கல்லூரிகளில் 40 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராதது தெரிய வந்துள்ளது. மேலும், 104 கல்லூரிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். (கோப்புப் படம்)