இன்று (சனிக்கிழமை ) அரூர் பகுதியில் அரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணகுமார், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் மணி , இவர்களை ஆதரித்து இன்று காலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.