Home » photogallery » tamil-nadu » SP VELUMANI WELCOMES RAJINIKANTH TWEET ON KARUPPAR KOOTTAM ISSUE RIZ

'சமய நல்லிணக்கத்திற்காக குரல் கொடுத்த ரஜினி' - அமைச்சர் வேலுமணி கருத்து

கந்த சஷ்டி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.