Home » photogallery » tamil-nadu » SIVAGANGAI MANJUVIRATTU VIRAL BULL OWNER SUNDARAM SKV

என் குலதெய்வம் சார்...! வெள்ளையன் காளை குறித்து மெய்சிலிர்க்கும் உரிமையாளர்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் சீறிவந்த காளை வெள்ளையன் எதிரில் வந்த தாய் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்ற காட்சி அனைவரது பாராட்டையும் பெற்று வைரலானது.

  • |