Home » photogallery » tamil-nadu » SIVAGANGAI DISTRICT WORSHIP OF WOMEN WEARING WHITE SAREES AND CELEBRATING PONGAL VJR

வெள்ளை சேலை அணிந்து, வளையல் இன்றி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு... சிவகங்கையில் விநோதம்

மாட்டு பொங்கல் அன்று அம்மனுக்கு பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைப்பது வழக்கம்.