Home » photogallery » tamil-nadu » SIVAGANGAI DISTRICT MEN ONLY FEAST FESTIVAL IN SIVAGANGAI SKV

325 கிடா வெட்டி ஆண்களுக்கு மட்டும் விருந்து... சிவகங்கையில் வினோத திருவிழா

Sivagangai District | முதலில் கிராமத்து ஆடு , அடுத்து பூசாரி ஆடு என 325 ஆடுகள் வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டும் பச்சரிசி சோற்றை உருட்டி கறிக்குழம்புடன் பிரசாதம் வழங்கினர்.