ஊர்க்குளத்தான்பட்டி , நெடுமரம் , சிறு கூடல்பட்டி , வைரவன் பட்டி , சமத்துவபுரம் பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கண்மாயில் மீன்களை பிடிக்க முடிவு செய்து பாரம்பரிய முறைப்படி கையால் முடையப்பட்ட ஊத்தா கூடை , கச்சா மூலம் மட்டும் மீன் பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது .