Home » photogallery » tamil-nadu » SIVAGANGA RS50 LAKH WORTH OF JEWELERY RECOVERED FROM THE ACCUSED SKV

தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் - ஸ்கெச் போட்டு பிடித்த காரைக்குடி போலீஸ்

காரைக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்த 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.